பெயர் எல்லாக் காலமும் தமிழ் oodal
- காதலர் இருவரிடையே தோன்றும் சிறு சினம்; புலவி lovers' quarrel — திருக்குறள்
- காதலர் பொய்ச்சினத்தால் விலகி நிற்கும் நிலை; மருதத் திணையின் உரிப்பொருள் lovers' sulking
வடிவங்கள்
ஊடலின் ஊடலை ஊடி ஊடினாள் ஊடுதல்
ஒரு பொருள், பல சொல்
காதலர் இருவரிடையே தோன்றும் சிறு சினம்; புலவி lovers' quarrel