உறக்கம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் urakkam
  1. தூக்கம்; துயில் sleep
  2. சோம்பல்; மந்தம் torpor

வடிவங்கள்

உறக்கத்தில் உறக்கத்தை உறங்கினான்

ஒரு பொருள், பல சொல்

தூக்கம்; துயில் sleep

துயில் தூக்கம் பள்ளி