வினை எல்லாக் காலமும் தமிழ் uti
- தோன்று; எழு (கதிரவன் முதலியன) to rise, dawn
- பிறந்து தோன்று to originate, be born
வடிவங்கள்
உதிக்கவே உதித்த
இச்சொல் வரும் படைப்புகள் — 4
- செந்நீர் மாண்பு உயிர்களை மண்ணில் உதிக்கவே செய்யும்
- கருவாக்கும் குருதி பெண்ணின் உதிரம் பெருமை.
- உயிர்ப்பயிர் உழத்தி உதிரத்தைப் பாய்ச்சி உயிர்ப்பயிரை ஏந்தும்
- அறமெனும் பூப்பு பெண்ணாய் உதித்த பெருமையைப் போற்றிடவே