பெயர் எல்லாக் காலமும் தமிழ் uccam
- உயர்ந்த நிலை; முடிவான எல்லை summit, peak, climax
- மிகுதி the highest degree
வடிவங்கள்
உச்சத்தில்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- அழுகையின் சிரிப்பு வலியின் உச்சத்தில்
- கனவுக்குள் தூக்கம் கற்பனையின் உச்சத்தில்