பெயர் இடைக்காலம் வடசொல் idhayam
- குருதியைச் செலுத்தும் மார்பினுள்ளுறுப்பு heart
- உட்கருத்து; சாரம் core
- உள்ளம்; மனம் the heart as seat of feeling
வடிவங்கள்
இதயத்தின் இதயத்தில் இதயத்தை
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- அழுகையின் சிரிப்பு உள்ளே உடைந்தழும் இதயத்தின்
ஒரு பொருள், பல சொல்
உட்கருத்து; சாரம் core