- அறியும் ஆற்றல்; ஞானம் knowledge — திருக்குறள்
- நல்லது தீயது பிரித்துணரும் ஆற்றல் discernment
- உணர்வு; சுயநினைவு consciousness
வடிவங்கள்
அறிவால் அறிவின் அறிவுக்குப் அறிவுடையார் அறிவும் அறிவே அறிவை அறிவோ
இச்சொல் வரும் படைப்புகள் — 5
- வாசிப்பின் அவசியம் ஆனால்... அந்தப் பத்து பக்கங்கள் எனக்கு அளித்த அனுபவமும் அறிவும் அளவிட முடியாதது! அந்தப் பொழுதில்தான் நான் உணர்ந்தேன், 'வாசிப்பின் மகத்துவத்தை'! "வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேச எனக்கும் முழுத் தகுதியையும் மன தைரியத்தையும் கொடுத்தது” என்ற பெருமிதத்தோடுதான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்! ஆனால், இன்று நான் பேசப்போவது நான் படித்த அந்தப் புத்தகத்தைப் பற்றியதல்ல... அதையும் தாண்டி, மிக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி! அதுதான்... 'வாசிப்பின் அவசியம்'!
- கல்வி (அறிவு) கற்றார் அறிவே கடல்சூழ் புவியாளும்
- அறமெனும் பூப்பு அறம்போல் அகத்தில் அறிவோம் - நிறம்வாழப்
- விபத்தின் திட்டம் அறிவுக்குப் பிடிபடாத
- கல்வியில் கேள்வி கேள்வி கேட்கும் அறிவோ
ஒரு பொருள், பல சொல்
அறியும் ஆற்றல்; ஞானம் knowledge
நல்லது தீயது பிரித்துணரும் ஆற்றல் discernment