தெரிதல்; உணர்தல்; கற்றுத் தெளிதல் to know, understand
வடிவங்கள்
அறிந்தபின் அறியாத அறியாமல் அறியும் அறிவதில்லை அறிவோம் என்றறியா எவருமறியா எவருமறியாமல்
இச்சொல் வரும் படைப்புகள் — 12
- அறியாமை நீங்குதல்
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- கல்வி (அறிவு) கற்றார் அறிவே கடல்சூழ் புவியாளும்
- அறமெனும் பூப்பு அறம்போல் அகத்தில் அறிவோம் - நிறம்வாழப்
- அழுகையின் சிரிப்பு ஓலங்களை எவருமறியாமல்,
- நிழலின் பிம்பம் பௌர்ணமியும் அறியாத மாயம்!
- விபத்தின் திட்டம் அறிவுக்குப் பிடிபடாத
- முற்றிலும் முற்றும் எல்லாமும் அறிந்தபின்
- திசை மாற்றம் புதிராய் அறிமுகம் செய்யும் விந்தை.
- வியக்கும் விந்தை அறியாமல் தேடும்
- ஆடாத ஆட்டம் எவருமறியா திரைக்குப் பின்
- உளியின் வலி அறிவதில்லை பாறை;