பெயர் எல்லாக் காலமும் தமிழ் ani
- ஆபரணம்; அலங்காரம் ornament
- வரிசை; படை நிற்கும் ஒழுங்கு array, rank படை அணி வகுத்தான்
- அழகு; ஒப்பனை beauty
- செய்யுளுக்கு அழகு தரும் சொல் பொருள் நயம்; அலங்காரம் figure of speech
- சேர்ந்து விளையாடும் அல்லது செயற்படும் குழு team
- (வினை) உடுத்துதல்; சூடுதல் to wear
வடிவங்கள்
அணிகள் அணிந்த அணியின் அணியும் அணியை
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- 16 செல்வங்கள் அணியிளமை திண்மனம்நேர் அத்தம் - மணிதானியம்
- அழகு (பொலிவு) அகத்தின் அழகே அணிபெறத் தோன்றும்
- அழுகையின் சிரிப்பு உடனுக்குடன் அணியும் முகமூடி.
ஒரு பொருள், பல சொல்
ஆபரணம்; அலங்காரம் ornament