வெறுமை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் verumai
  1. ஒன்றுமில்லாத நிலை; சூன்யம் emptiness, void
  2. பயனின்மை; உள்ளத்தில் நிறைவின்மை barrenness, hollowness

Pieces using this word — 2

Other words for the same sense

ஒன்றுமில்லாத நிலை; சூன்யம் emptiness, void

சூனியம் வெளி