- பாதை; செல்லும் நெறி way
- முறை; சாதனம் means
- மரபுத் தொடர்ச்சி; வழிமுறை lineage
'வழியான்' = வழியால் என்னும் பொருளில் 'ஆன்' உருபு பெற்ற பழைய மூன்றாம் வேற்றுமை வடிவம்.
Forms
வழிகள் வழியான் வழியால் வழியே வழியை
Pieces using this word — 6
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- தமிழ்ப் பித்தன் அத்தன் அருளால்புண்ணி யப்பன் - வழியான்
- கல்வி (அறிவு) வழித்துணை யாகும் மதி.
- பொருட்செல்வம் (செல்வம்) அறவழியில் ஈட்டும் அரும்பொருளே வாழ்வின்
- குழலின் புயல் நுண்ணிய துளை வழியே
- செய்ந்நன்றி - 7 உற்று வழிகாட்டும் மேன்மக்கள் நற்குருவைப்
Other words for the same sense
முறை; சாதனம் means
Rhyming words (ethukai)
அழகு அழி அழிவு அழுக்காறு அழுகுரல் அழுகை அழுத்து ஆழம் ஆழி இழ இழப்பு இழு இழுக்கு உழத்தி உழவர் உழிஞை உழை ஊழியர் எழில் எழிற்பெருஞ்சீர் எழு எழுச்சி எழுத்தாணி எழுத்து
Same opening sound (monai)
வகு வகுப்பு வங்கி வசந்தம் வசனம் வஞ்சப்புகழ்ச்சி வஞ்சம் வஞ்சி வஞ்சித்தளை வஞ்சிப்பா வஞ்சினம் வட்டி வட்டெழுத்து வடி வடிவம் வடிவமைப்பு வடிவு வடிவேலன் வடு வண்டி வண்டு வண்ணத்துப்பூச்சி வண்ணம் வண்பார்