மொழி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் moli
  1. மனிதர் கருத்துப் பரிமாறும் சொல்லமைப்பு language
  2. சொல்; பேச்சு word, utterance
  3. (வினை) சொல்லுதல் to say

Forms

மொழிகள் மொழிந்த மொழியை

Pieces using this word — 1

  • வாசிப்பின் அவசியம் நமது பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரின் வாக்கும் வாசிப்பின் அவசியத்தையே உணர்த்துகிறது:

Other words for the same sense

(வினை) சொல்லுதல் to say

எனு கூறு செப்பு சொல் பகர் பறை புகல்