முரண்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் muran
  1. எதிர்ப்பொருட் சொற்கள் அடுத்து வர அமையும் தொடை antithesis (as a tie)
  2. மாறுபாடு; எதிர்நிலை; பொருந்தாமை contradiction
  3. வலிமை; மாறுபட்டு நிற்கும் ஆற்றல் strength
  4. பகை; மாறுபட்டு நிற்கும் தன்மை enmity, discord

Forms

முரணான முரணின் முரணுதல் முரண்பட

Pieces using this word — 2

Other words for the same sense

வலிமை; மாறுபட்டு நிற்கும் ஆற்றல் strength

உரம் திடம் திண்மை திறல் துப்பு தோள் வலி வலிமை

பகை; மாறுபட்டு நிற்கும் தன்மை enmity, discord

பகை மாறு