மாற்றம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் marram
  1. வேறுபடுகை; திரிபு change, alteration
  2. சொல்; மறுமொழி (பழந்தமிழ் வழக்கு) word, reply (classical usage)

Forms

மாற்றமில்லா

Pieces using this word — 3

Other words for the same sense

வேறுபடுகை; திரிபு change, alteration

திருப்பம் மாறு

சொல்; மறுமொழி (பழந்தமிழ் வழக்கு) word, reply (classical usage)

கிளவி சொல் பதம் மொழி வாக்கு வார்த்தை