மணற்கேணி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் manarkeni

மணல்நிலத்தில் தோண்டப்பட்ட கிணறு — தோண்டத் தோண்ட நீர் ஊறுவது a well dug in sand, which yields more water the more it is dug

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

— திருக்குறள்

மணல் + கேணி

Forms

மணற்கேணியைத்

Pieces using this word — 1