மக்கு

வினை எல்லாக் காலமும் தமிழ் makku
  1. மட்குதல்; அழுகிச் சிதைதல் to decay, to rot
  2. ஒளி மங்குதல்; மழுங்குதல் to become dull

Forms

மக்கிக்

Pieces using this word — 4

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
  • தோழமைத் துணையாக சிவன் நண்பனாம் ஈசன் நமக்கு!
  • நிழலின் பிம்பம் நான் சுமக்கும் சுமை, நான் மறைக்கும் ரகசியம்,
  • கல்வியில் கேள்வி மக்கிக் கிடக்கும் தகவல்கள்

Other words for the same sense

ஒளி மங்குதல்; மழுங்குதல் to become dull

மழுங்கு