மழுங்கு

வினை எல்லாக் காலமும் தமிழ் malungu
  1. கூர்மை குன்றுதல் to become blunt
  2. ஒளி மங்குதல்; அறிவு மந்தமாதல் to grow dim, to become dull

வடிவங்கள்

மழுங்கிப்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

ஒளி மங்குதல்; அறிவு மந்தமாதல் to grow dim, to become dull

மக்கு