புகல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pukal
  1. அடைக்கலம்; புகலிடம்; பற்றுக்கோடு refuge, shelter
  2. [வினை] சொல்லுதல்; உரைத்தல் to say, to utter

Pieces using this word — 1

Other words for the same sense

அடைக்கலம்; புகலிடம்; பற்றுக்கோடு refuge, shelter

அபயம் கதி சரணம் திருவடி நிழல்

[வினை] சொல்லுதல்; உரைத்தல் to say, to utter

எனு கூறு செப்பு சொல் பகர் பறை மொழி