- பிடி; பிடிப்பு hold, grip
- உலகப் பொருள்கள்மேல் உள்ளம் பிணிக்கும் தன்மை attachment
- அன்பு; பக்தி devotion
- (வினை) பிடித்தல்; தொடுதல் to catch
- கையால் இறுகப் பிடித்தல்; கவ்வுதல் to seize, to grasp
- தீ முதலியன பிடித்தல்; தொற்றிக்கொள்ளுதல் to catch (as fire), to cling
- '~ஐப் பற்றி' — குறித்து; பொருட்டு about, concerning
Forms
பற்றற்ற பற்றால் பற்றி பற்றிடவே பற்றிப் பற்றியதல்ல பற்றுதல் பற்றும் பற்றை
Pieces using this word — 3
- இறைவனின் பெருமை பற்றிடவே தீரும் பிணி.
- வாசிப்பின் அவசியம் ஆனால்... அந்தப் பத்து பக்கங்கள் எனக்கு அளித்த அனுபவமும் அறிவும் அளவிட முடியாதது! அந்தப் பொழுதில்தான் நான் உணர்ந்தேன், 'வாசிப்பின் மகத்துவத்தை'! "வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேச எனக்கும் முழுத் தகுதியையும் மன தைரியத்தையும் கொடுத்தது” என்ற பெருமிதத்தோடுதான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்! ஆனால், இன்று நான் பேசப்போவது நான் படித்த அந்தப் புத்தகத்தைப் பற்றியதல்ல... அதையும் தாண்டி, மிக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி! அதுதான்... 'வாசிப்பின் அவசியம்'!
- உலகின் மாயம் பற்றும் போதெல்லாம்
Other words for the same sense
பிடி; பிடிப்பு hold, grip
அன்பு; பக்தி devotion
(வினை) பிடித்தல்; தொடுதல் to catch