- இறைவன்; தலைவன் lord, God
- கணவன் husband
- ஊர்; இருப்பிடம் town
- சைவ சித்தாந்தத்தில் இறைவன் — முப்பொருளுள் ஒன்று God (Saiva Siddhanta)
- அழுந்திப் பொறிதல்; உள்ளே ஆழ்தல் to be imprinted, embedded
- மனத்தில் நிலைத்தல் to be fixed in the mind
இறைவன், கணவன் என்னும் பொருள்கள் வடமொழி pati; ஊர் என்னும் பொருள் தமிழ்ச் சொல் — வேறு சொல்.
Forms
பதிகள் பதியாத பதியின் பதியில் பதியை
Pieces using this word — 5
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- 16 செல்வங்கள் பதினாறு பேறும் பெறு.
- சுவடில்லா தடம் மண்ணில் பதியாத பாதங்கள்,
- மரணத்தில் வாழ்வு இவ்வுலகில் நாம் இருப்பதில்லை.
- கல்வியில் கேள்வி பதில் சொல்வதை விட
Other words for the same sense
இறைவன்; தலைவன் lord, God
அண்ணல் அப்பன் அரசன் ஆண்டவர் இறை இறைவன் ஈசன் கடவுள் கிழவன் கோ தேவர் நாதன் நிர்மலன்
ஊர்; இருப்பிடம் town