நேரம்

பெயர் தமிழ் neram
  1. காலம்; பொழுது time
  2. தகுந்த தருணம்; சமயம் occasion, moment

நேரமில்லை = நேரம் இல்லை.

Forms

நேரத்தில் நேரமில்லை

Pieces using this word — 2

  • வாசிப்பின் அவசியம் என் அருமை நண்பர்களே! நாம் வாழும் இந்தக் காலத்தில், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்க்கிறோம். ஆனால், கடைசியாக எப்போது ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து வாசித்தோம் என்பது நம் நினைவில் இருக்கிறதா? "எங்களுக்குப் படிக்க நேரமில்லை" என்று பலர் சாக்குப் போக்குக் கூறுகிறார்கள். ஆனால், இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வீணடிக்கும் நேரத்தில், ஒரு சிறு பகுதியை வாசிப்பிற்காக ஒதுக்கலாமே.
  • உலகின் மாயம் நிறுத்தத் துடிக்கும் நேரம்

Other words for the same sense

தகுந்த தருணம்; சமயம் occasion, moment

இடம் கணம் தருணம் நாள் நிமிடம் போது வேளை