பெயர் எல்லாக் காலமும் தமிழ் naa
- நாக்கு; சுவையுணரும் உறுப்பு tongue
- பேச்சு; சொல்வன்மை speech
- மணியின் உள் தொங்கும் நாக்கு clapper of a bell
Forms
நாக்கு நாவால் நாவில் நாவு
Pieces using this word — 12
- வெண்பா நாடறியா என்னப்பன் ஈசன்.
- இறைவனின் பெருமை நெற்றிக்கண் காட்டி வினைதீர்க்கும் ஈசனைநாம்
- கண்ணாடி முன்னாடி என்னடி சாயைகாண் வரம்பெற்றே நாள் கழித்தாயே
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- சிவசரணாகதி அப்பனே சிவனேஎன் ஆருயிர் நாதனே!
- தமிழ்ப் பித்தன் சித்தன்யான் தமிழ்ப்பற் றாலே பித்தநான் இப்புவிக்கே
- ஆயுள் (நீண்ட வாழ்நாள்)
- திங்கள் சுழற்சி நாரியும் திங்கள் நடைபெறுவாள் - சீராய்
- உயிர்ப்பயிர் உழத்தி காவாய் கருப்பை கசிந்தொழுக - நாளும்
- கனிவுறு காப்பு அந்நாளில் ஈதல் அழகு.
- திருவருள் வெண்பா எந்நாளும் நல்வாழ்வு ஈந்தருளும் எம்பெருமான்
- மரணத்தில் வாழ்வு இவ்வுலகில் நாம் இருப்பதில்லை.
Other words for the same sense
நாக்கு; சுவையுணரும் உறுப்பு tongue