செம்மை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் semmai
  1. சிவப்பு நிறம் redness
  2. நேர்மை; செவ்வை uprightness
  3. நன்மை; சிறப்பு excellence
  4. நேர்மை, ஒழுங்கு, குற்றமின்மை rectitude
  5. திருத்தமான தன்மை correctness

'செம்மென' = செம்மை + என; செம்மையாக.

Forms

செம்மென செம்மைசெய் செம்மையாக செம்மையான செம்மையை செவ்விய

Pieces using this word — 1

Other words for the same sense

சிவப்பு நிறம் redness

குருதி