பெயர் எல்லாக் காலமும் தமிழ் kaaval
- பாதுகாத்தல்; பேணல் guarding, protection
- நாட்டின் ஒழுங்கைக் காக்கும் அரசுத் துறை police
- சிறைவைப்பு custody
Forms
காவலர் காவலை காவல்துறை
Pieces using this word — 1
- செய்ந்நன்றி - 3 வெல்லும் பெருங்காவல் பேறு.