காந்தள்

பெயர் சங்கம் தமிழ் kaanthal
  1. மலைநிலத்தில் மலரும் சிவந்த வளைந்த இதழ்ப் பூ glory lily
  2. மகளிர் கைவிரலுக்கு உவமையாகக் கூறப்படும் மலர் simile for a woman's hand

Forms

காந்தளின் காந்தளை செங்காந்தள்

Other words for the same sense

மலைநிலத்தில் மலரும் சிவந்த வளைந்த இதழ்ப் பூ glory lily

தோன்றி