காதல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kaadhal
  1. ஆண் பெண் இருவரிடையே தோன்றும் ஈர்ப்பு love
  2. பேரன்பு; மிக்க விருப்பம் deep affection
  3. ஆடவனுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் அன்பு; காமம் romantic love

Forms

காதலன் காதலால் காதலி காதலின் காதலை

Pieces using this word — 2

Other words for the same sense

ஆண் பெண் இருவரிடையே தோன்றும் ஈர்ப்பு love

அன்பு ஆர்வம் காமம் நேசம்