காஞ்சி

பெயர் சங்கம் தமிழ் kaanji
  1. புறத்திணை ஒன்று — வாழ்வின் நிலையாமையை உரைத்து நிற்றல் impermanence theme — தொல்காப்பியம்
  2. ஒரு மரம் a tree
  3. நிலையாமை கூறும் புறத்திணை theme of impermanence
  4. தொண்டைநாட்டுப் பழம்பெரு நகர் Kanchi

Forms

காஞ்சித்திணை காஞ்சியின் காஞ்சியை

Other words for the same sense

ஒரு மரம் a tree

மரம்