உரிமை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் urimai
  1. ஒருவர்க்குச் சட்டப்படி உரிய தகுதி right
  2. சொந்தம்; உடைமை ownership
  3. நெருக்கம்; உரிமைப் பழக்கம் intimacy

Forms

உரிமைகள் உரிமையை

Other words for the same sense

ஒருவர்க்குச் சட்டப்படி உரிய தகுதி right

சரி

நெருக்கம்; உரிமைப் பழக்கம் intimacy

உறவு