இதயம்

பெயர் இடைக்காலம் வடசொல் idhayam
  1. குருதியைச் செலுத்தும் மார்பினுள்ளுறுப்பு heart
  2. உட்கருத்து; சாரம் core
  3. உள்ளம்; மனம் the heart as seat of feeling

Forms

இதயத்தின் இதயத்தில் இதயத்தை

Pieces using this word — 1

Other words for the same sense

குருதியைச் செலுத்தும் மார்பினுள்ளுறுப்பு heart

உள்ளம் சிந்தை நெஞ்சு

உட்கருத்து; சாரம் core

கரு