அணி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் ani
  1. ஆபரணம்; அலங்காரம் ornament
  2. வரிசை; படை நிற்கும் ஒழுங்கு array, rank படை அணி வகுத்தான்
  3. அழகு; ஒப்பனை beauty
  4. செய்யுளுக்கு அழகு தரும் சொல் பொருள் நயம்; அலங்காரம் figure of speech
  5. சேர்ந்து விளையாடும் அல்லது செயற்படும் குழு team
  6. (வினை) உடுத்துதல்; சூடுதல் to wear

Forms

அணிகள் அணிந்த அணியின் அணியும் அணியை

Pieces using this word — 3

Other words for the same sense

ஆபரணம்; அலங்காரம் ornament

பூண்