வேகம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் vegam
  1. விரைவு; ஓட்ட அளவு speed
  2. உணர்ச்சி மிகுதி; கடுமையான எழுச்சி vehemence

வடிவங்கள்

வேகங்கள் வேகத்தால் வேகத்தின் வேகத்தை வேகமாக

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

விரைவு; ஓட்ட அளவு speed

கடி