பெயர் சங்கம் தமிழ் virali
- பாணனுடன் வந்து ஆடிப் பாடும் மகள் dancing-singing woman
- பாடியும் ஆடியும் பரிசில் பெறும் பெண்; பாணனுடன் திரியும் ஆடல் மகள் woman dancer-singer
- ஆடலும் பாடலும் வல்ல பழந்தமிழ்க் கலைமகள் female bard-dancer — புறநானூறு
வடிவங்கள்
விறலியர் விறலியின் விறலியை