விரதம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் viradham
  1. சமய நோக்கில் மேற்கொள்ளும் நோன்பு fast
  2. மேற்கொண்ட உறுதிமொழி vow

வடிவங்கள்

விரதங்கள் விரதத்தை விரதமிருத்தல் விரதம்இரு

ஒரு பொருள், பல சொல்

சமய நோக்கில் மேற்கொள்ளும் நோன்பு fast

நோன்பு