பெயர் எல்லாக் காலமும் வடசொல் vidhi
- ஊழ்; தலைவிதி; முன்வினைப் பயனாய் அமைவது fate
- கட்டளை; சட்டம்; கடைப்பிடிக்க வேண்டிய நெறி rule
'விதிப்பயனால்' = விதியின் பயனால்.
வடிவங்கள்
விதிகளோ விதிகள் விதிப்பயனால் விதியால் விதியின் விதியை
இச்சொல் வரும் படைப்புகள் — 7
- 16 செல்வங்கள் அழகுநன் மக்கள்வெற்றி நல்விதிபொன் இன்பம்
- பொன் (தங்கம்) விதிப்பயனால் வாய்க்கும் விருந்து.
- நல்ல விதி (நல்வினை) நற்பலன் நல்கும் நல்விதியாம் - எக்காலும்
- விபத்தின் திட்டம் விதியின் விளையாட்டு.
- ஆடாத ஆட்டம் விதி என்னும் கயிற்றில்
- அறத்தின் ஆற்றல் விதிமுறைகளை மீறியும்
- ஆட்டத்தின் ஆட்டம் மேடையின் விதிகளோ