பெயரடை எல்லாக் காலமும் தமிழ் muzhu
எல்லாம் அடங்கிய; பகுக்கப்படாத; நிறைவான whole, entire
Forms
முழுத் முழுவதையும்
Pieces using this word — 4
- வாசிப்பின் அவசியம் ஆனால்... அந்தப் பத்து பக்கங்கள் எனக்கு அளித்த அனுபவமும் அறிவும் அளவிட முடியாதது! அந்தப் பொழுதில்தான் நான் உணர்ந்தேன், 'வாசிப்பின் மகத்துவத்தை'! "வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேச எனக்கும் முழுத் தகுதியையும் மன தைரியத்தையும் கொடுத்தது” என்ற பெருமிதத்தோடுதான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்! ஆனால், இன்று நான் பேசப்போவது நான் படித்த அந்தப் புத்தகத்தைப் பற்றியதல்ல... அதையும் தாண்டி, மிக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி! அதுதான்... 'வாசிப்பின் அவசியம்'!
- முற்றிலும் முற்றும் முழுமையான முற்றுப்புள்ளி,
- சிந்தனை துகள் கடல் முழுவதையும்
- பக்தியின் முக்தி முற்றுமுழுதாக தன்னுள்