வினை எல்லாக் காலமும் தமிழ் mulai
- விதை முதலியன தளிர்விடு; அரும்பு to sprout, germinate
- புதிதாகத் தோன்று; உருவாகு to arise, spring up
Forms
முளைக்கும்
Pieces using this word — 1
- மாலை மாற்று முடிவும் அங்கே முளைக்கும்,
Other words for the same sense
புதிதாகத் தோன்று; உருவாகு to arise, spring up