திசை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் ticai
  1. கிழக்கு முதலிய திக்கு direction, cardinal point
  2. நோக்கு, செல்லும் வழி course, bearing

வடிவங்கள்

திசைமாறிய திசையறியாத் திசையற்ற

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

கிழக்கு முதலிய திக்கு direction, cardinal point

திக்கு முகம்

நோக்கு, செல்லும் வழி course, bearing

போக்கு