புள்ளி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pulli
  1. சிறு வட்டக் குறி; பொட்டு dot, point, spot
  2. தமிழ் எழுத்தில் மெய்யை உணர்த்தும் குறி the dot marking a consonant in Tamil script

வடிவங்கள்

புள்ளியில்

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

சிறு வட்டக் குறி; பொட்டு dot, point, spot

நுனி முனை