வினை எல்லாக் காலமும் தமிழ் puri
- விளங்குதல்; உணர்ந்து கொள்ளுதல் to understand, to comprehend
- செய்தல்; இயற்றுதல் to do, to perform
வடிவங்கள்
புரிதலில் புரிந்து புரியாத புரியாதது
இச்சொல் வரும் படைப்புகள் — 5
- ஆயுள் (நீண்ட வாழ்நாள்) அறமே புரிந்து அகலிருள் நீக்கி
- சிந்தனை துகள் புரியாத புதிர்;
- கல்வியில் கேள்வி புரியாத உண்மைகளை
- புதிரின் புதிர் தெரிந்ததில் புரியாதது தான்
- சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1 புவனத்தில் இல்லை புரிந்து.