வினை எல்லாக் காலமும் தமிழ் paya
பயத்தல் — விளைவித்தல்; பயன் தருதல் to yield, to produce, to give rise to
பயன், பயனுறு என்பவற்றின் அடி
வடிவங்கள்
பயக்கும்
இச்சொல் வரும் படைப்புகள் — 8
- தோழமைத் துணையாக சிவன் அஞ்சல் எனவபயம் தந்துமே—நெஞ்சாரக்
- பொன் (தங்கம்) விதிப்பயனால் வாய்க்கும் விருந்து.
- நல்ல விதி (நல்வினை) நன்மை பயக்கும் நறுமணம் போலே
- உயிர்ப்பயிர் உழத்தி உதிரத்தைப் பாய்ச்சி உயிர்ப்பயிரை ஏந்தும்
- தேடலின் இழப்பு விடை தேடிப் பயணிக்கும்
- முற்றிலும் முற்றும் முடிவேயில்லாப் பயணத்தின்
- திசை மாற்றம் தத்தளிக்கும் ஒரு பயணம்!
- வாடிக்கையின் வேடிக்கை ஏகாந்தப் பயணத்தில்,