தூறு

வினை தமிழ் thooru
  1. மழை சிறுசிறு துளியாய்ப் பெய்தல் to drizzle
  2. தூவுதல்; சிதறுதல் to sprinkle, scatter

'தூறு' பெயராகப் புதர் எனவும் பழிச்சொல் எனவும் பொருள்படும்.

Forms

தூறும்

Pieces using this word — 1