சுர

வினை தமிழ் cura

சுரத்தல்; ஊறி வெளிப்படுதல், பெருகுதல் to ooze, flow, yield (as milk)

வடிவங்கள்

சுரப்பது

இச்சொல் வரும் படைப்புகள் — 1

  • வாசிப்பின் அவசியம் மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போல, நாம் கற்கக் கற்க, வாசிக்க வாசிக்க நம் அறிவு பெருகிக்கொண்டே இருக்கும்!

ஒரு பொருள், பல சொல்

சுரத்தல்; ஊறி வெளிப்படுதல், பெருகுதல் to ooze, flow, yield (as milk)

கசி