பெயர் தமிழ் cintaṉai
எண்ணம்; ஆய்ந்து நோக்குகை thought, reflection
வடிவங்கள்
சிந்தனையை
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- சிந்தனை துகள் சிந்தனை துகள்!
- செய்ந்நன்றி - 6 உற்ற உடல்நலமும் ஊர்போற்றும் சிந்தனையும்