கவலை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kavalai
  1. மனக்கலக்கம்; வருத்தம் anxiety
  2. அக்கறை; கருத்து concern
  3. பிரிந்து செல்லும் வழி; கவர் forked road

வடிவங்கள்

கவலைப்பட்டான் கவலையுடன் கவலையை

ஒரு பொருள், பல சொல்

மனக்கலக்கம்; வருத்தம் anxiety

பதற்றம்