வெறுப்பு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் veruppu
  1. விருப்பமின்மை; வெறுக்கும் உணர்வு hatred
  2. பகைமை aversion
  3. மனச்சோர்வு; அலுப்பு disgust, weariness

வடிவங்கள்

வெறுத்தான் வெறுப்புடன் வெறுப்பை

ஒரு பொருள், பல சொல்

மனச்சோர்வு; அலுப்பு disgust, weariness

அலைச்சல் சலிப்பு வருத்தம்