வில்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் vil
  1. கணை எய்யும் படைக்கலம்; சிலை bow வில் வளைத்தான்
  2. ஒளி; மினுக்கம் lustre

வில்லிடுதல் — ஒளிர்தல்

வடிவங்கள்

வில்லால் வில்லின் வில்லை வில்லோடு

இச்சொல் வரும் படைப்புகள் — 10

ஒரு பொருள், பல சொல்

கணை எய்யும் படைக்கலம்; சிலை bow

சிலை

ஒளி; மினுக்கம் lustre

களை நிறம் மேனி