வாழ்த்து

பெயர் சங்கம் தமிழ் vaazhthu
  1. நன்மை வேண்டிச் சொல்லும் மங்கல மொழி benediction
  2. நன்மை வேண்டி மொழிதல்; ஆசி கூறுதல்; புகழ்தல் to bless, to praise

வடிவங்கள்

எனைக்வாழ்த்திக் வாழ்த்தின் வாழ்த்திய வாழ்த்துக்கள் வாழ்த்தை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

நன்மை வேண்டி மொழிதல்; ஆசி கூறுதல்; புகழ்தல் to bless, to praise

ஏத்து பரவு புகழ் போற்று