வான்

பெயர் சங்கம் தமிழ் vaan
  1. வானம்; ஆகாயம் sky
  2. மழை rain
  3. உயர்வு, மேன்மை என்னும் பொருளில் முன்னொட்டு lofty, great வான்பொருள்
  4. மேலுலகு; தேவருலகு heaven

'வானளவு' = வான் + அளவு; வானின் அளவுக்கு, மிக உயர்ந்த அளவு.

வடிவங்கள்

வானளவு வானின் வானில் வானை

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

உயர்வு, மேன்மை என்னும் பொருளில் முன்னொட்டு lofty, great

துங்க பெரியோர் பெரும் மகா மா வியன்

மேலுலகு; தேவருலகு heaven

சொர்க்கம் துறக்கம் மோட்சம் விண்