பெயர் எல்லாக் காலமும் தமிழ் vaagai
- வெற்றி victory வாகை சூடினான்
- புறத்திணை ஒன்று — தன் தொழிலில் வென்று நிலைபெறுதல் triumph theme — தொல்காப்பியம்
- ஒரு மரம் albizia
- வென்றி கூறும் புறத்திணை theme of victory
- ஒரு மரம்; வெற்றிக்கு அறிகுறியாகச் சூடப்படுவது vagai tree
- வெண்மலர் தரும் மரம் sirissa tree
- வென்று சூடுதலைக் கூறும் புறத்திணை victory theme
வடிவங்கள்
வாகைத்திணை வாகையின் வாகையை