வரையறு

வினை இக்காலம் தமிழ் varaiyaru
  1. எல்லை வகுத்து அளவிடு; இதுவரை என்று கட்டுப்படுத்து to limit, delimit
  2. இன்னது இத்தன்மையது என வரையறையாக உரை to define

வடிவங்கள்

வரையறுக்கப்பட்ட

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

எல்லை வகுத்து அளவிடு; இதுவரை என்று கட்டுப்படுத்து to limit, delimit

வரைதல்