வரைபடம்

பெயர் இக்காலம் தமிழ் varaipadam
  1. நிலப்பரப்பு முதலியவற்றை அளவுக்கேற்ப வரைந்து காட்டும் படம் map
  2. கோட்டுருவில் வரையப்பட்ட விளக்கப்படம் diagram

வடிவங்கள்

வரைபடங்கள் வரைபடத்தை

இச்சொல் வரும் படைப்புகள் — 1